முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சம் காசோலையை நடிகர் திரு. விஷ்ணு விஷால் அவர்கள் அளித்தார்

General News News
0
(0)

மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சம் காசோலையை விளையாட்டுத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் நடிகர் திரு. விஷ்ணு விஷால் அவர்கள் அளித்தார்.

 

@TheVishnuVishal

@DuraiKv

@teamaimpr

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.