அடையாரின் புதிய அடையாளம் Trip Factory

cinema news
0
(0)
Trip Factory சுற்றுலா நிறுவனம் உலகம் முழுவதும் பதினேழு நிறுவனங்களை இயக்கி வருகிறது .இதில் உலகம் முழுவதும் உள்ள அனைத்து சுற்றுலா தளத்திருக்குக்கும் சுற்றுலா செல்ல தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும் .
Trip Factory இந்தியா முழுவதும் நாற்பதுக்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டு உள்ளது. கோயம்பத்தூர் , ஊட்டியை தொடர்ந்து சென்னை அடையாரில் தனது மூன்றாவுது கிளையை திறந்துள்ளது.இதை திரைப்பட நடிகர் பிரசன்னா  திறந்து வைத்தார் ,
Trip Factory யின் நிர்வாக இயக்குநர் திரு. JP அவர்கள் கூறியதாவது.எங்களின் பல கிளைகள் சென்னையில் வருங்காலத்தில் உருவாக உள்ளது.Trip Factory சுற்றுலாவிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் சரியான நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு செய்து தரப்படும் .
சுற்றுப்பயணங்கள் மட்டும் இல்லாமல்  வியாபார வளர்ச்சியின்  ரீதியான  பயணங்களையும் மிகச் சிறப்பான முறையில் செய்து தருகிறோம்.
Trip Factory யின் சுற்றுலா package  மற்ற சுற்றுலா நிறுவங்களை விட மிகவும் குறைவானது குறிப்பிடத்தக்கது
 
வாடிக்கையாளர்களின் தேவையே எங்களின்  சேவை..!
 
என்றென்றும் உங்களின் சேவையில் Trip Factory.
          என்றென்றும்           நன்றியுடன்
                        JP
         (நிர்வாகஇயக்குநர்)
                  Trip Factory.
 
 
Address:  No:44, Basement, Krishna Enclave, Gandhi Nagar,1st Main Road Adyar, Chennai-600020

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.